#Ronaldo #FIFAWC2022 #PortugalvsGhana Ghana அணிக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் Portugal அணி 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.